2019ஆம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எழுதியவர்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு தொடர்பான முக்கிய அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில் இளநிலை ஆய்வாளர், நில அளவர் மற்றும் விஏஓ பதவிகளுக்கு வருகின்ற அக்டோபர் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவித்துள்ளது. இந்த கலந்தாய்வில் பங்கேற்க தவறினால் மறு வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
Categories
TNPSC GROUP4 எழுதியவர்களுக்கு… தமிழக அரசு முக்கிய அறிவிப்பு….!!!
