Categories
மாநில செய்திகள்

TNPSC 2022…. தேர்வர்களுக்கு வெளியான மிக முக்கிய அறிவிப்பு…. உடனே பாருங்க….!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலமாக கட்டிடக்கலை உதவியாளர்/ திட்ட உதவியாளர் சார்நிலை பணிக்கான தேர்வு நுழைவுச்சீட்டு தற்போது வெளியாகியுள்ளது. அதனை தேர்வர்கள் கீழ் வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தமிழக அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வு செயல்முறை

*பதிவு செய்வோர் அனைவரும் எழுத்துத்தேர்வின் மூலமாக தேர்வு     செய்யப்படுவர்.

டிஎன்பிஎஸ்சி தேர்வு தேதி

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் இருந்து TAMIL NADU TOWN AND COUNTRY PLANNING SUBORDINATE SERVICE துறையின் கீழ் Architectural Assistant / Planning Assistant பணி இடங்களுக்கான எழுத்து தேர்வானது 08.01.2022 அன்று நடைபெறவுள்ளது. ஆகவே தேர்வுக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் தேர்வர்கள் தங்களை தயார்ப்படுத்தி கொள்ளும் அடிப்படையில் பாடத்திட்டம், தேர்வு மாதிரி என அனைத்தையும் வழங்கி உள்ளோம். அதன் மூலமாக தேர்வர்கள் தேர்வில் வெற்றி பெற வாழ்த்துகிறோம்.

TNPSC Architectural Assistant/Planning Assistant ஹால் டிக்கெட் 2021-ஐ பதவிறக்கும் முறை

*டிஎன்பிஎஸ்சி வலைத்தளத்தின் அதிகாரப்பூர்வ தளத்திற்கு செல்லவும்.
முகப்புத் திரையில் தேவையான அறிவிப்பைக் கண்டுபிடித்து தேர்ந்தெடுக்கவும்.

* அதன்பின் உள்நுழைவு பக்கம் திரையில் தோன்றும்.

*தேவையான வெற்றிடங்களை நிரப்பிவிட்டு உள்நுழையவும்.

*ஹால் டிக்கெட் திரையில் தோன்றும்.

*ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கி எதிர்கால குறிப்புக்காக அச்சிடவும்.

Download TNPSC Exam Date 2022
DOwnload TNPSC Hall Ticket

Categories

Tech |