Categories
மாநில செய்திகள்

TNPSC தேர்வு…. வாட்ஸ்அப்பில் இலவச பாடநூல்….. உடனே முன்பதிவு செய்யுங்கள்….!!!!

டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடைபெறும் தேதி நாளை வெளியாக உள்ள நிலையில், தேர்வுக்கு தயாராகி வருபவர்கள் பயன்பெறும் வகையில் வாட்ஸ் ஆப்பில் இலவசமாக பாடநூல் அனுப்பப்படும் என ஆட்சி தமில் ஐஏஎஸ் அகடமி அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 1, குரூப் 2, குரூப் 2 ஏ, குரூப் 4 மற்றும் விஏஓ உள்ளிட்ட போட்டித் தேர்வுகளில் வெற்றி க்குப் பயன்படும் வகையில் டிஎன்பிஎஸ்சி புதிய பாடத்திட்டத்தின்படி சமச்சீர் பாட புத்தகங்களை தேர்வு நோக்கில் தொகுத்து, இந்த டிஎன்பிஎஸ்சி பாட நூல் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதனைப் பெற விரும்புவோர் தங்களது முழு முகவரியை 9176084468என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் வாயிலாக அனுப்பிய முன்பதிவு செய்து கொள்ளலாம். அவர்களுக்கு இலவசமாக பிடிஎஃப் வடிவில் பாடநூல் அனுப்பப்படும்.

Categories

Tech |