தற்போதைய சூழலில் பலரும் அரசு வேலை பெறுவதை நோக்கமாகக் கொண்டு தேர்வுக்கு தங்களை தயார்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் TNPSC, SSC, UPSC,TNUSEB உள்ளிட்ட அனைத்து தேர்வுகளிலும் நடப்பு நிகழ்வுகள் அதிக மதிப்பெண் பெறுவதற்கு முக்கிய பங்காற்றுகிறது. இந்த நிலையில் தமிழகத்தின் முன்னணி பயிற்சி நிறுவனமான Dexter Academy தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களை ஊக்கப்படுத்தும் வகையில் இலவச ஆன்லைன் தேர்வுகளை நடத்தி வருகிறது.
அந்த வகையில் வாராந்திர நடப்பு நிகழ்வுகளுக்கு நாளை ஆன்லைன் தேர்வு நடைபெற உள்ளது. எனவே விருப்பமுள்ள மற்றும் ஆர்வமுள்ள தேர்வர்கள் CA Mock Test இந்த லிங்கை கிளிக் செய்து முன்பதிவு செய்து தேர்வை எழுதிக்கொள்ளலாம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.