டிக்டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யாவையும், அவரது நண்பர் சிக்காவையும் கைது செய்யுமாறு பெண்கள் அமைப்புகள் பலர் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் டிக்டாக் பிரபல ரவுடி பேபி சூர்யா கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து ஆபாச வார்த்தைகளை பேசியதாகவும், மேலும் சிலர் மீது அவதூறு பரப்பியதாகவும் கொடுத்த புகாரின்படி சூர்யா மற்றும் அவரது நண்பர் சிக்கா ஆகியோரை கோவை சைபர் கிரைம் காவல்துறையினர் மதுரையில் வைத்து கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Categories
TIKTOK பிரபலம் ரவுடி பேபி சூர்யா அதிரடி கைது….. பரபரப்பு….!!!!
