துலாம் ராசி அன்பர்களே …! அன்றாட பணிகள் நன்றாக நடைபெறும். பராமரிப்பில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். கூட்டுத் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். சமூகத்தில் பெயரும், புகழும் கூடும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். இன்று விரும்பிய ஆடை ஆபரணங்களை வாங்க கூடிய சூழல் இருக்கும். மருத்துவச் செலவுகள் குறையும். வீடு வாங்க வாய்ப்பு உண்டாக்கும்.
தொழிலதிபர்கள் நல்ல லாபத்தை அடைய கூடும். வியாபாரிகள் புதிய கிளைகள் துவங்க போட்ட திட்டம் அனைத்துமே சிறப்பாக இருக்கும். நண்பர்கள் சொன்ன சொல்லை நிறைவேற்றுவீர்கள். எடுக்கும் முயற்சியில் வெற்றி இருக்கும். காதல் வயப்பட்ட கூடிய சூழல் இருக்கும். உடல் உழைப்பு அதிகமாக இருப்பதால் ஆரோக்கியத்தில் மட்டும் கவனமாக இருங்கள். என்று எதையும் ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்து செய்யுங்கள்.
முடிந்தால் பெரியோர்களிடம் ஆலோசனை கேட்பது ரொம்ப நல்லது. இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது இளம் பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டால் மிகவும் சிறப்பாக இருக்கும். உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது போலவே இன்று சித்தர்கள் வழிபாட்டையும், குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டால் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிஷ்ட எண்கள்: 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் இளம்பச்சை நிறம்.