Categories
சினிமா தமிழ் சினிமா

”AK 61” படத்தின் ஹீரோயின் இவர்தான்…. வெளியான அசத்தல் அப்டேட்…. யாருன்னு பாருங்க….!!!

‘AK 61’படத்தில் அஜித்திற்கு கதாநாயகியாக நடிப்பவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருகிறார். இயக்குனர் வினோத் இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரித்த இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதனையடுத்து இவர் மீண்டும் இயக்குனர் வினோத் இயக்கத்தில் ”AK 61” படத்தில் நடிக்கிறார்.

Manju Warrier to be paired with Ajith in AK 61?- Cinema express

இந்த படத்தில் அஜித் ஹீரோ மற்றும் வில்லன் என இரண்டு கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், ‘AK 61’படத்தில் அஜித்திற்கு கதாநாயகியாக நடிப்பவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படத்தில் ராகுல் ப்ரீத் சிங் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது.

ஆனால், சமீபத்திய பேட்டி ஒன்றில் அசுரன் படத்தில் நடித்த மஞ்சு வாரியார் இந்த படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார். விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |