Categories
சினிமா தமிழ் சினிமா

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரா இது… உதவி இயக்குனராக இருந்த போது எப்படி இருக்கிறார் பாருங்க… வெளியான பழைய புகைப்படம்….!!!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் ஆரம்பகட்டத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் எனும் பட்டத்தை பெற்றவர் இயக்குனர் ஷங்கர். இவர் தற்போது தெலுங்கில் ராம்சரணை வைத்து PAN இந்தியன் எனும் திரைப்படத்தை இயக்க தயாராகி வருகிறார்.

இப்படத்தைத் தொடர்ந்து ரன்வீர்சிங்கை வைத்து அந்நியன் படத்தின் ஹிந்தி ரீமேக்கையும்  இயக்க திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் சினிமா துறைக்கு வந்த ஆரம்பகட்டத்தில் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

Categories

Tech |