Categories
அழகுக்குறிப்பு இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

முடி உதிர்வை தடுக்க இது போதும் …

தேவையான பொருட்கள் :

நெல்லிக்காய்  ஜூஸ் –  1/2 கப்

கற்றாழை  ஜூஸ்  –  1/4  கப்

தேங்காய் எண்ணெய் –  1   கப்

amlaக்கான பட முடிவுகள்

செய்முறை :

தேங்காய் எண்ணெயில் கற்றாழை மற்றும் நெல்லிக்காய் ஜூஸ் சேர்த்து சலசலப்பு அடங்கும் வரை கொதிக்கவிட வேண்டும் . பின் ஆறியதும் ஒரு பாட்டிலில் ஊற்றி பயன்படுத்தலாம் . இந்த   எண்ணெயை தொடர்ந்து தலைக்கு தேய்த்து வர முடி உதிர்தல் நின்று முடி கருமையாக , அடர்த்தியாக வளர ஆரம்பிக்கும் .

Categories

Tech |