Categories
லைப் ஸ்டைல்

தெரிந்து வையுங்கள்….. உங்களுக்கும் உபயோகப்படும்…!!

அத்தியாவசிய ஆறு குறிப்புகள்…

1.வெள்ளி ஆபரணங்களுடன் சிறிது கற்பூரத்தை போட்டு வைப்பதால் வெள்ளி ஆபரணங்கள் கறுப்பாவதை தடுக்கலாம்.

2.வீட்டில் எறும்பு புற்று இருந்தால் அங்கே கொஞ்சம் பெருங்காயத் தூளை தூவிவிட்டால் எறும்பு தொல்லை இருக்காது.

3.ஒரு டம்ளர் தண்ணீரில் நான்கு ஸ்பூன் உப்பு கலந்து அதை அறையின் நான்கு பக்க ஓரங்களிலும் தெளித்து விட்டால் எறும்பு நடமாட்டம் இருக்காது.

4.துணிகளில் எண்ணெய் கரையோ கிரீஸ் கரையோ பட்டால் துவைக்கும் பொழுது சில துளிகள் நீலகிரி கழுவினால் கறைகள் போய்விடும்.

5.எவர்சில்வர் பாத்திரங்கள் நாளைடைவில் மங்கினாள் வாரம் ஒரு முறை விபூதி கொண்டு நன்கு தேய்த்து வாருங்கள்.வெள்ளி பாத்திரங்கள் போல் மின்னுவதை பார்க்கலாம்.

6.எப்பொழுதாவது உபயோகிக்கும் “ஷூ”காலில் ரசகற்பூர உருண்டை ஒன்றை ஒவ்வொரு “ஷூ”விலும் போட்டு வைத்தால் பூச்சிகள் அணுகாது.

Categories

Tech |