பிரபல நடிகை ஆண்ட்ரியா துளி கூட மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் துணிச்சலான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருப்பவர் நடிகை ஆண்ட்ரியா. அந்த வகையில் இவர் நடித்த வடசென்னை, ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம், மாஸ்டர் ஆகிய படங்கள் மாபெரும் ஹிட்டடித்தது.
இதை தொடர்ந்து இவர் தற்போது மிஸ்கின் இயக்கத்தில் பிசாசு2 எனும் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் அவ்வபோது சமூகவலைத்தள பக்கத்தில் தனது புகைப்படங்களை வெளியிட்டு வரும் நடிகை ஆண்ட்ரியா தற்போது துளிக் கூட மேக்கப் அணியாமல் புகைப்படம் எடுத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.