Categories
மாநில செய்திகள்

BREAKING : இன்று 3 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை மையம் தகவல்..!!

தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது..

தமிழகத்தில் திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய 3 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.. மேலும் நாளை முதல் 20-ஆம் தேதி வரை தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது

மேலும் 21ல் திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூரில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.. சென்னையில் 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சில இடங்களில் மழை பெய்யலாம் என்றும்  சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது..

Categories

Tech |