அமெரிக்காவில் வசித்து வந்த தகவல் தொழில்நுட்பத் துறையின் வல்லுனரான இந்திய வம்சாவளியை சேர்ந்த 55 வயதுடைய நபர் கடந்த 2019 ஆம் ஆண்டு தன்னுடைய குடும்பத்தை படுகொலை செய்த வழக்கிற்கு அந்நாட்டு நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பொன்றை வழங்கியுள்ளது.
அமெரிக்காவில் 55 வயதுடைய இந்திய வம்சாவழியைச் சார்ந்த தகவல் தொழில்நுட்ப துறை வல்லுனர் ஒருவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு தன்னுடைய குடும்பத்திற்கு தேவைப்படுகின்ற பணத்தை கொடுக்க முடியாததால் அவர்களை அநியாயமாக படுகொலை செய்துள்ளார்.
இது தொடர்பான வழக்கிற்கு தற்போது நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. அதாவது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 55 வயதுடைய தகவல் தொழில்நுட்பத்துறை வல்லுனர் செய்த குற்றத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் ஆயுள் சிறைத் தண்டனையை விதித்து உத்தரவிட்டுள்ளது.