Categories
இந்திய சினிமா சினிமா

“40 வயதிலும் மாறாத இளமை”….‌ திடீரென லுக்கை மாற்றிய மீரா ஜாஸ்மின்…. லேட்டஸ்ட் போட்டோவால் வாயைப் பிளந்த நெட்டிசன்ஸ்….!!!!!

தமிழ் சினிமாவில் ரன் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயின் ஆக அறிமுகமானவர் மீரா ஜாஸ்மின். இந்த படத்திற்கு பிறகுநடிகர் விஜய், ஸ்ரீகாந்த், மாதவன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த மீரா ஜாஸ்மின் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். இவர் தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னட சினிமாக்களிலும் பல படங்களில் நடித்துள்ளார். இவர் திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகிய நிலையில் தற்போது மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் மீரா ஜாஸ்மின் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

ஆனால் தற்போது கவர்ச்சி இல்லாமல் கருப்பு நிற உடையில் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படத்தை மீரா ஜாஸ்மின் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இது மீரா ஜாஸ்மினா என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். மேலும் 40 வயதிலும் கூட இளமை மாறாமல் இருக்கிறார் என்றும் சிலர் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Categories

Tech |