உலகின் முதல் நிலை டென்னிஸ் வீரரான ஜோகோவிச்சுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செர்பிய வீரரான ஜோகோவிச்சுக்கும், அவரது மனைவிக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
முன்னதாக பால்கன் பிராந்தியத்தில் Djokovic’s Adria Tour exhibition tournament- ல் விளையாடிய பிறகு குரோஷியாவின் போர்னா கோரிக், பல்கேரியாவின் கிரிகர் டிமிட்ரோவ் மற்றும் விக்டர் ட்ரொக்கி ஆகியோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.