Categories
ஈரோடு கரூர் கன்னியாகுமாரி கிருஷ்ணகிரி திருநெல்வேலி தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழக அணைகளின் இன்றைய (14.10.19) நீர் மட்டம்…..!!

தமிழக அணைகளின் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். 

சேலம் மேட்டூர் அணை : 

அணையின் நீர்மட்டம் 114. 400 அடி

அணையின் நீர் இருப்பு 84. 820 டிஎம்சி

அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு  8, 290 கன அடி

அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 18, 700 கன அடி

ஈரோடு பவானிசாகர் அணை : 

அணையின் நீர்மட்டம்- 95. 86 அடி

அணையின் நீர் இருப்பு 25. 6 டிஎம்சி

அணைக்கு நீர்வரத்து 3, 578 கன அடி

அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 2, 100 கன அடி

கரூர் மாயனூர் அணை : 

அணையின் நீர்மட்டம்- 15. 08 அடி

அணையின் நீர் இருப்பு 681.10 மி. கனஅடி

அணைக்கு நீர்வரத்து 28, 720 கன அடி

அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 28, 720 கன அடி

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணை : 

அணையின் முழு கொள்ளளவு – 52 அடி

அணையின் நீர் இருப்பு 41.95 அடி

அணைக்கு நீர்வரத்து 638 கன அடி

அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 638 கன அடி

 

நெல்லை பாபநாசம் அணை :  

Image result for பாபநாசம் அணை

அணையின் நீர்மட்டம் 143 அடி

அணையின் நீர் இருப்பு 105. 75 அடி

அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 233. 56 கன அடி நீர்

அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 354.75 கன அடி

நெல்லை சேர்வலாறு அணை :  

அணையின் நீர்மட்டம் 156 அடி

அணையின் நீர் இருப்பு 118. 11 அடி

அணைக்கு நீர்வரத்து இல்லை

அணையில் இருந்து நீர் வெளியேற்றம் இல்லை

நெல்லை மணிமுத்தாறு அணை :  

அணையின் நீர்மட்டம் 118 அடி

அணையின் நீர் இருப்பு 43 அடி

அணைக்கு நீர்வரத்து 43 கன அடி

அணையில் இருந்து நீர் வெளியேற்றம் இல்லை

தேனி முல்லைப் பெரியாறு  அணை :  

Image result for முல்லைப் பெரியாறு அணை

அணையின் நீர்மட்டம் 123. 15 கன அடி

அணையின் நீர் இருப்பு 3, 252 மில்லியன் கன அடி

அணைக்கு நீர்வரத்து 735 கன அடி

அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 1,400 கன அடி

தேனி சோத்துப்பாறை அணை : 

அணையின் நீர்மட்டம் 126. 47 அடி

அணையின் நீர் இருப்பு 100. 33 மில்லியன் கன அடி

அணைக்கு நீர்வரத்து 66 கன அடி

அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 3 கன அடி

தேனி மஞ்சளாறு  அணை :  

அணையின் நீர்மட்டம் 43. 40 அடி

அணையின் நீர் இருப்பு 231. 81மில்லியன் கன அடி

அணைக்கு நீர்வரத்து 67 கன அடி

அணையில் இருந்து நீர் வெளியேற்றம் இல்லை

தேனி சண்முகாநதி அணை :  

அணையின் நீர்மட்டம் 42. 10 அடி

அணையின் நீர் இருப்பு 49. 19 மி. கனஅடி

அணைக்கு நீர்வரத்து  3 கன அடி

அணையில் இருந்து நீர் வெளியேற்றம் இல்லை

கிருஷ்ணகிரி கெலவரப்பள்ளி அணை :  

Image result for கிருஷ்ணகிரி கெலவரப்பள்ளி அணை

அணையின் முழு கொள்ளளவு 44.28 அடி

அணையின் நீர் இருப்பு 41. 66 அடி

அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 568 கன அடி

அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 568 கன அடி

தேனி வைகை அணை நீர்மட்டம் : 

அணையின் நீர்மட்டம் 60. 27அடி

அணையின் நீர் இருப்பு 3, 653 மி.கனஅடி

அணைக்கு நீர்வரத்து 544 கன அடி

அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 1, 190 கன அடி

கன்னியாகுமரி பேச்சிப்பாறை அணை :  

அணையின் முழு கொள்ளளவு 48 அடி

அணையின் நீர் இருப்பு 29. 40 அடி

அணைக்கு நீர்வரத்து 119 கன அடி

அணையில் இருந்து நீர் வெளியேற்றம் இல்லை

கன்னியாகுமரி பெருஞ்சாணி  அணை : 

அணையின் முழு கொள்ளளவு 77 அடி

அணையின் நீர் இருப்பு 68. 95 அடி

அணைக்கு நீர்வரத்து 214 கன அடி

அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 200 கன அடி

கன்னியாகுமரி சிற்றாறு 1  அணை :  

அணையின் முழு கொள்ளளவு 77 அடி

அணையின் நீர் இருப்பு 68.95 அடி

அணைக்கு நீர்வரத்து 214 கன அடி

அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 200 கன அடி

கன்னியாகுமரி சிற்றாறு 2  அணை : 

அணையின் முழு கொள்ளளவு 18 அடி

அணையின் நீர் இருப்பு 13. 53 அடி

அணைக்கு நீர்வரத்து 13 கன அடி

அணையில் இருந்து நீர் வெளியேற்றம் இல்லை

கன்னியாகுமரி பொய்கை அணை :  

அணையின் முழு கொள்ளளவு 42 அடி

அணையின் நீர் இருப்பு 11. 70 அடி

அணைக்கு நீர்வரத்து இல்லை

அணையில் இருந்து நீர் வெளியேற்றமும் இல்லை

கன்னியாகுமரி மாம்பழத்துறையாறு அணை : 

அணையின் முழு கொள்ளளவு 54. 12 அடி

அணையின் நீர் இருப்பு 54. 12 அடி

அணைக்கு நீர்வரத்து 18 கன அடி

அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 18 கன அடி

Categories

Tech |