Categories
சினிமா தமிழ் சினிமா

”தளபதி 66” படத்தில் மீண்டும் விஜய் செய்யப்போகும் விஷயம்…. வெளியான மாஸ் அப்டேட்…..!!!

”தளபதி 66”குறித்த மாஸ் அப்டேட் வெளியாகியுள்ளது.

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருகிறார். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது ”பீஸ்ட்”  படம் உருவாகியுள்ளது. இதனையடுத்து இவர் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் ”தளபதி 66” வது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை தில் ராஜூ தயாரிக்கிறார்.

விஜய் பிறந்தநாளில் வெளியாகிறதா தளபதி 66 குறித்த அறிவிப்பு.. தீவிர  எதிர்பார்ப்பில் ரசிகர்கள்! | Vijay's Thalapathy 66 update on his birthday?  - Tamil Filmibeat

 

இந்நிலையில், ”தளபதி 66”குறித்த மாஸ் அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தில் விஜய் இரண்டு கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னர் மெர்சல், பிகில் போன்ற திரைப்படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |