இது தவிர, தற்போது ‘கொம்பு வச்ச சிங்கம்டா’ படத்தை இவர் இயக்கி வருகிறார். இப்படத்தில் சசிகுமார் – மடோனா செபஸ்டியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு பணி சுறுசுறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் இயக்குனர் எஸ்.ஆர். பிரபாகரனுக்கு இரண்டாவது ஆண் குழந்தை மதுரை தனியார் மருத்துவமனையில் வைத்து பிறந்துள்ளது. இதனால் இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் மகிழ்ச்சியடைந்துள்ளார்.
Categories
இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரனுக்கு இரண்டாவதும் ஆண்குழந்தை பிறந்துள்ளது..!!
