Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள்

#BREAKING: தங்கம் விலை கிடு கிடு உயர்வு.!!

சென்னையில் தங்கத்தின் விலை சற்று அதிகரித்து விற்பனையாகிறது.

சென்னையில் இன்று காலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.96 உயர்ந்து ரூ 31,984 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 12 உயர்ந்து ரூ 3,998 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளியின் விலை கிராமுக்கு 1.10 காசுகள் அதிகரித்து ரூ 48.50 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 

Categories

Tech |