Categories
உலக செய்திகள்

ஆப்கானில் இருந்து 120 பேருடன் இந்தியா புறப்பட்டது விமானம்..!!

ஆப்கானில் இருந்து 120 பேருடன் விமானம் இந்தியாவுக்கு  புறப்பட்டது..

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் உட்பட அனைத்து பகுதிகளையும் தலிபான்கள் கைப்பற்றி விட்டனர்.. அந்நாட்டு அதிபராக இருந்த அஷ்ரப் கனி அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டார்.. இன்னும் ஓரிரு நாளில் தலிபான்கள் ஆட்சி அமைந்து விடும் என்பது உறுதியாகிவிட்டது.. அதனால் அங்கே இருக்கும் மக்கள் அனைவரும் எப்படியாவது வேறு நாட்டுக்கு சென்று விட வேண்டும் என்று விமான நிலையத்தில் கூட்டம் கூட்டமாக நிற்கின்றனர்.. அதில் இந்தியர்களும் அடங்குவர்..

இந்த நிலையில் ஆப்கானில் இருந்து 120 பேர் உடன் விமானம் இந்தியாவுக்கு  புறப்பட்டுள்ளது..
ஏற்கனவே 129 பேர் இந்தியா திரும்பிய நிலையில், மேலும் 120 பேருடன் 2வது விமானம் புறப்பட்டுள்ளது..

Categories

Tech |