தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், நேற்று @BJP4TamilNadu சார்பில் திமுகவின் போலி ஹிந்தி எதிர்ப்பு நாடகத்தை தோலுரிக்கும் விதமாக அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தமிழை வளர்க்க எவ்வித முயற்சியும் எடுக்காமல் ஹிந்தியை எதிர்ப்பதால் என்ன பயன்?
நேற்று @BJP4TamilNadu சார்பில் திமுகவின் போலி ஹிந்தி எதிர்ப்பு நாடகத்தை தோலுரிக்கும் விதமாக அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
தமிழை வளர்க்க எவ்வித முயற்சியும் எடுக்காமல் ஹிந்தியை எதிர்ப்பதால் என்ன பயன்? #Save_Our_Tamil (1/3)
— K.Annamalai (@annamalai_k) October 28, 2022
செய்வது அறியாது சிக்கித் தவிக்கும் @CMOTamilnadu நவம்பர் நான்காம் தேதி ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்க போவதாக அறிந்தேன். மக்கள் எந்த திசையை நோக்கி பயணிக்கிறார்கள் என்பது இதன் மூலமாக வெட்ட வெளிச்சமாகிவிட்டது.
செய்வது அறியாது சிக்கித் தவிக்கும் @CMOTamilnadu நவம்பர் நான்காம் தேதி ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்க போவதாக அறிந்தேன். மக்கள் எந்த திசையை நோக்கி பயணிக்கிறார்கள் என்பது இதன் மூலமாக வெட்ட வெளிச்சமாகிவிட்டது. (2/3)
— K.Annamalai (@annamalai_k) October 28, 2022
போலி ஹிந்தி எதிர்ப்பு நாடகத்தை விட்டு விட்டு தமிழை வளர்க்க @arivalayam அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு @BJP4TamilNadu ஆதரவாக இருக்கும் என்பதை பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம் என ட்விட் போட்டுள்ளார்.
போலி ஹிந்தி எதிர்ப்பு நாடகத்தை விட்டு விட்டு தமிழை வளர்க்க @arivalayam அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு @BJP4TamilNadu ஆதரவாக இருக்கும் என்பதை பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம். (3/3)
— K.Annamalai (@annamalai_k) October 28, 2022