இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் சரவணக்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர். மேலும் சிறுமியை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து காப்பகத்தில் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
Categories
11 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர் போக்சோவில் கைது..!!
