Categories
சினிமா தமிழ் சினிமா

”அசுரன்” படத்தை தவறவிட்ட பிரபல நடிகை….. அட இவரா…..? யாருன்னு பாருங்க…..!!!

‘அசுரன்’ படத்தில் முதலில் நடிக்க இருந்தது சாய்பல்லவி என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் இவர் நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ”அசுரன்”. இந்த படத்தில் ஆடுகளம் நரேன், மஞ்சுவாரியார், பசுபதி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இதனையடுத்து இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

Sai Pallavi With Sister

இந்த படத்தில் மாரியம்மாள் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை அம்மு அபிராமி. இந்நிலையில், இந்த படத்தில் முதலில் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தது சாய்பல்லவி என தகவல் வெளியாகியுள்ளது. அப்போது அவரின் கால்ஷீட் கிடைக்காத காரணத்தினால் இந்த படத்தில் அம்மு அபிராமி நடித்ததாக கூறப்படுகிறது.

Categories

Tech |