அனைத்து துறை செயலாளருடன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த இருக்கிறார். பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக துறைவாரியாக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இந்த ஆலோசனையில் பேச இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. துறைவாரியாக மேற்கொள்ளப்பட்டவரும் திட்டப் பணிகள், நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஆலோசனை மேற்கொள்கிறார்.
Categories
JUST NOW: அனைத்துத்துறை செயலாளர்களுடன் முதல்வர் நாளை ஆலோசனை …!!
