Categories
மாநில செய்திகள்

BREAKING : ஊராட்சி ஒன்றிய தலைவர்… திமுகவை அடிச்சு தூக்கிய அதிமுக..!!

 ஊராட்சி ஒன்றிய தலைவர் போட்டியில் அதிமுக முன்னிலை வகித்து வருகின்றது.

27 மாவட்டங்களில் கடந்த 27 மற்றும் 30 ஆகிய இரண்டு தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அதை தொடர்ந்து ஜனவரி 2 ஆம் தேதி வாக்கு எண்ணப்பட்டு முடிவுகள் வெளியானது. இந்த நிலையில் இன்று  27 மாவட்ட ஊராட்சித் தலைவர், 314 ஊராட்சி ஒன்றிய தலைவர் 9,624 கிராம ஊராட்சி துணை தலைவர் உட்பட மொத்தம் உள்ள 10, 306 பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடைபெறுகிறது.

மொத்தம் ஐந்து பதவிகளுக்கு தேர்தல் நடந்து வருகின்றது. மறைமுக தேர்தல் வீடியோ பதிவு செய்யப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது. ஆகவே அனைத்து இடங்களிலும் வீடியோ பதிவு செய்யப்பட்டு வருகிறது. ஒரு சில இடங்களில்  அதிமுக திமுக கட்சிகளுக்கு இடையே மோதல்கள் ஏற்பட்டு வருகிறது.  தற்போது வெற்றி பெற்ற உறுப்பினர்கள் பெயர் அறிவிக்கப்பட்டு வருகின்றது.  ஊராட்சி ஒன்றிய தலைவர் போட்டியில் தற்போது அதிமுக முன்னிலை வகித்து வருகின்றது.

 ஊராட்சி ஒன்றிய தலைவர் –182 /314

அதிமுக – 113

திமுக – 69

Categories

Tech |