தனுசு ராசி அன்பர்களே …! இன்று சிந்தனையில் தெளிவு பிறக்கும் நாளாக இருக்கும். தெய்வீக நம்பிக்கை கூடும். பாதியில் நின்ற பணிகளை ஒவ்வொன்றாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தினருடன் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். கவனமாக அடுத்தவரிடம் பேசுவது நல்லது. விரும்பாத இடமாற்றம் கொஞ்சம் உண்டாகலாம். குறிக்கோளின்றி செயல்பட நேரிடும். செலவும் கொஞ்சம் கூடும். சகோதரிகள் மூலம் நன்மை உண்டாகும். மன தைரியம் கூடும்.
புதிய நட்பு கிடைக்கும். எதிலும் எச்சரிக்கையாக இருப்பது நன்மையை கொடுக்கும்.. தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத சில தடங்கல்கள் வரலாம் பார்த்துக்கொள்ளுங்கள். பணவரவு இருந்தாலும் தேவை இருந்து கொண்டே தான் இருக்கும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். நிதி மேலாண்மையில் கவனம் இருக்கட்டும். தொழிலை விரிவுபடுத்துவதற்காக சில பயணங்கள் மேற்கொள்ளலாம். பயணங்களின் பொழுது கொஞ்சம் கவனம் கொள்ளுங்கள்.
காதலர்கள் கண்டிப்பாக பொறுமை காக்க வேண்டும். பேச்சில் எப்போதுமே நிதானத்தைக் கடைப்பிடிக்கவேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற் அல்லது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டையும், சூரிய பகவான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாகவே இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்.