தனுசு ராசி அன்பர்களே …! இன்று மனதில் ஒரு நிம்மதியற்ற நிலை இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் இழுப்பதில் சிரமம் தான். எல்லா பிரச்சினைகளும் ஓரளவு கட்டுக்குள் இருந்தாலும் தேவையில்லாத பிரச்சனை தயவு செய்து நீங்கள் தலையிடவேண்டாம். வாழ்க்கையில் சில முன்னேற்றமான சம்பவங்களையும் என்று நீங்கள் சந்திக்க கூடும். சாமர்த்தியமாக செயலாற்றுவீர்கள். காதலர்கள் இன்று கண்டிப்பாக பொறுமை காக்க வேண்டும்.
சில நேரத்தில் இடம் பொருள் தெரியாமலும் செயல்பட்டுவீர்கள். மனதில் நம்பிக்கை இருக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். கலைத் துறை சார்ந்தவர்களுக்கு உழைப்பு அதிகமாக இருக்கும். அதற்கு ஏற்றாற்போல் கூடுதல் வருமானமும் வந்து சேரும். இன்று பொறுமையை கடைபிடியுங்கள். மனைவிடம் கூடுமானவரை எதையும் எடுத்துச் சொல்லுங்கள். அதேபோல அவர்களின் நலனுக்காக இன்று நீங்கள் கடுமையாக உழைப்பீர்கள்.
பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடித்து தான் ஆக வேண்டும். அதேபோல் மற்றவர் பார்வையில் படும்படி பணத்தை மட்டும் எண்ண வேண்டாம். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யும் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடத்த முடியும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்.