Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…நிதி உதவி கிடைக்கும்…போட்டிகள் விலகும்…!

தனுசு ராசி அன்பர்களே …! இன்று தேவையற்ற சிந்தனை மனதில் உருவாகலாம். சுற்றுப்புற சூழ்நிலையை உணர்ந்து நீங்கள் செயல்பட வேண்டும். தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனம் போதுமானது. வாகனத்தின் மித வேகத்தை பின்பற்ற வேண்டும். உடன்பிறந்தவர்கள் உதவிகள் இருக்கும். தொழில் வியாபாரத்தில் முன்னேற தேவையான வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் போட்டிகள் விலகிச்செல்லும். தேவையான நிதி உதவி கிடைக்க கூடும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக பணிகளைக் கவனித்தான் அலுவலக வேலைகளில் தாமதம் இருக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு பலன் கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் கொஞ்சம் கவனமாக நடந்து கொள்ளுங்கள். எப்போதும் சொல்வது போலவே மற்றவர்கள் பார்வையில் படும் படி பணத்தை மட்டும் என்ன வேண்டாம். இதை நீங்கள் எப்போதும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்.

அதுபோலவே இன்று காதலர்களுக்கு எந்த விதத்திலும் பிரச்சனை இல்லாமல் சுமுகமாக இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப  நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 6 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |