Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…நற்செய்தி வந்துசேரும்…சேமிப்பு உயரும்…!

தனுசு ராசி அன்பர்களே …!    இன்று உங்களுடைய பேச்சில் மங்கள தன்மை நிறைந்து இருக்கும். தொல்லை கொடுத்தவர் இடம்மாறிச் செல்வார்கள். தொழிலில் உற்பத்தி விற்பனை சீராகும். அதிகளவில் சேமிப்பு இருக்கும். அரசு தொடர்பான உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு கட்டளை இடுகின்ற பதவி கிடைக்கும்.

வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலையே காணப்படும். விளையாட்டு துறையில் உள்ளவர்களுக்கு நல்ல செய்திகள் வந்துசேரும். மனம் தளராது செயல்பட்டால் இன்றைய நாளை நீங்கள் மிகச் சிறப்பான நாளாக மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிஷ்ட நிறம்: 3 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் ஊதா நிறம்.

Categories

Tech |