தனுசு ராசி அன்பர்களே …! இன்று வாக்குறுதிக்கு மாறாக சிலரிடம் செயல்படலாம். தொழில் வியாபாரத்தில் லாபம் சுமாரான அளவில் கிடைக்கும். பணியாளர்கள் பணி சுமையை சந்திக்கக்கூடும். பெண்கள் உடலிநிலையில் கொஞ்சம் அக்கறை கொள்ள வேண்டும். அறிமுகம் இல்லாதவரிடம் நெருக்கம் வேண்டாம். தொழில் வியாபாரத்தில் வீண் அலைச்சலும், பண விரயமும் இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதமாகத்தான் வந்து சேரும். மனதில் வியாபாரம் பற்றிய கவலை இருக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக வேலைகளை கூடுதல் கவனமுடன் செய்வது நல்லது. குடும்பத்தில் நிம்மதி குறையும். படியான சூழ்நிலை கொஞ்சம் உண்டாகும். மற்றவர் பேசுவதை கூர்ந்து கவனித்து அதற்கு ஏற்றாற்போல் பதில் கொடுங்கள். கணவன் மனைவிக்கு இடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். அதேபோல காதலர்களுக்கு இடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம் பார்த்துக்கொள்ளுங்கள்.
பொறுமையாக இருங்கள் எதையும் கவனமாகவே செய்யுங்கள். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யும் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்.