Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…வீண் பயம் உண்டாகும்…தன்னம்பிகை கூடும்…!

தனுசு ராசி அன்பர்களே …!     நோய் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. வீண் பயம் அவ்வப்போது வந்து செல்லும். ஏற்கனவே செய்த காரியங்களுக்கான பலனை அடைய வேண்டி இருக்கும். சிலர் வீட்டை விட்டு வெளியில் தெரியலாம் வழக்கு விவகாரங்கள் வந்து சேரலாம் எச்சரிக்கையாக செயல்படுங்கள். பெண்களுக்கு குடும்ப நிர்வாகம் செய்வதில் பிரச்சினை ஏற்படும். கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள்.

மற்றவர்களை திருப்தி செய்யும் வகையில் உங்களது செயல் இருந்தாலும் கொஞ்சம் கவனமாகத்தான் இருக்க வேண்டும். டெக்னிக்கல் சார்ந்த தொழிலுக்கு தொட்டதெல்லாம் துலங்க நண்பர்களின் உதவியும் கிடைக்கும். தன்னம்பிக்கையும் விடா முயற்சியுடன் ஈடுபட்டு காரியங்களில் வெற்றி இருக்கும். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். அடுத்தவரை அதிகாரம் செய்யும் போது மட்டும் கவனம் வேண்டும்.

காதலர்கள் இன்று பொறுமை காக்க வேண்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே  கொடுக்கும். அதுபோலவே சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் வெள்ளை நிறம்.

Categories

Tech |