தனுசு ராசி அன்பர்களே …! இன்று மனைவியால் உங்களுக்கு எண்ணற்ற மகிழ்ச்சிகள் வந்து குவியும். தெய்வீக காரியங்கள் எல்லாவற்றிலும் எளிதில் வெற்றி கிடைக்கும். காரியம் யாவும் கை கொடுக்கும். மனைவியின் உதவி பெற்று மகிழ்வீர்கள். புனித பயணங்களால் இன்பம் பெருகும். பிரச்னைகள் ஏற்பட்டாலும் அதை உங்கள் சாமர்த்தியத்தால் வெற்றியாக மாற்றுவீர்கள். பெண்கள் குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் முற்றிலுமாக எதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள்.
திருமண காரியங்கள் கைகூடும். கணவன்-மனைவிக்கு இடையே இருந்த இடைவெளி குறையும். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடப்பது மனதுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். எதிர்ப்புகள் விலகி செல்லும் தனிப்பட்ட காரியம் நல்லபடியாக நடந்து முடியும். ஆக இருக்கும் எதைப்பற்றியும் கவலைப்படாமல் காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வாக்கு வன்மையால் காரிய அனுகூலம் ஏற்படும்.
இன்றும் உடல் ஆரோக்கியம் சீராகி உன்னதமான நிலையை கொடுக்கும்.இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை உங்களுக்கு அதிர்ஷ்டத்தையும் கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டையும், குருபகவான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்.