Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு….! செலவை குறைக்க வேண்டும்….! நிதானம் இருக்கும்….!!

தனுசு ராசி அன்பர்களே.! மனதை அமைதி நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும்.

இன்றைய நாள் எதிர்பாராத விரயங்கள் கொஞ்சம் சந்திக்க வேண்டியிருக்கும். நீங்கள் தேடிச் சென்று பார்க்க நினைத்த நண்பர் ஒருவர் உங்களை தேடி வரக்கூடும். அதனால் உங்களுக்கு செலவுகள் இருக்கும். செலவுகளை எல்லாம் நீங்கள் குறைத்துக் கொள்ள வேண்டும். எல்லாவற்றையும் சேமிப்பாக மாற்ற வேண்டும்.  இடமாற்றம் எதிர்பார்த்தபடி வந்து சேரும். எல்லா பிரச்சனையும் கண்டிப்பாக தீர்ந்துவிடும். செல்வ செழிப்பும் ஆரோக்கியமும் உண்டாகும். அடுத்தவர் கொடுத்த வேலையை செய்து முடித்து விடுவீர்கள். வேலைகளை செய்வதில் ஆர்வமாக இருப்பீர்கள். குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வர கூடும்.  சில நபர்களிடம் அன்பை வெளிப்படுத்துவார்கள். அது உங்களுக்கு மகிழ்ச்சியை வெளிப்படுத்தும். நண்பர்களும் உறவினர்களும் உதவிகளை செய்வார்கள். செலவுகள் கட்டுக்கடங்காமல் செல்லும். மனதில் எதையோ சிந்தித்துக் கொண்டே இருப்பீர்கள். மனதில் எண்ணற்ற எண்ணங்கள் ஓடிக் கொண்டிருக்கும். அதனை கட்டுப்படுத்த வேண்டும். மனதை அமைதி நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும். சுப செலவுகள் அதிகமாக இருக்கும்.

இல்லத்தில் திருமண தடைகள் எல்லாம் விலகி செல்லும். நிதானமான போக்கு வெளிப்படும். நேர்மையான எண்ணங்கள் மட்டும் தான் வாழ்க்கையில் மிகச் சிறப்பாக வழிநடத்திச் செல்லும். பொறுப்பாக இருப்பீர்கள். காதல் உள்ளவர்களுக்கும் நிதானமான போக்கு காணப்பட்டாலும் சில நேரங்களில் குழப்பங்கள் இருக்கும். இந்த காதல் நமக்கு தேவைதானா என்ற எண்ணங்கள் ஓடிக் கொண்டிருக்கும். கண்டிப்பாக காதல் வெற்றியை ஏற்படுத்தும். நம்பிக்கையுடன் செயல்பட வேண்டும். மாணவர்களுக்கு தன்னம்பிக்கை கூடும் நாள். கல்வி மீது அக்கறை கூடும். மாணவர்கள் எதையும் சிறப்பாக செய்ய முடியும். இன்று முக்கியமான பணிகள் மேற்கொள்ளும் போது அடர் நீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும். அடர் நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சூரிய பகவான் வழிபாட்டையும் ஆஞ்சநேயர் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு                                                                                                                      அதிர்ஷ்டமான எண்:   4 மற்றும் 6                                                                                                                              அதிர்ஷ்டமான நிறம்: அடர் நீலம் மற்றும் சிவப்பு

Categories

Tech |