Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு….! கவலை வேண்டாம்….! வெற்றி கிடைக்கும்….!!

தனுசு ராசி அன்பர்களே.! பணவரவு தாராளமாக இருக்கும்.

இன்று உங்களுடைய மனதில் உருவான திட்டம் செயல்வடிவம் பெறும். செயல் திட்டங்கள் எல்லாம் வெற்றியை கொடுக்கும். பிறரது விமர்சனத்தை எல்லாம் நீங்கள் பொருட்படுத்த மாட்டீர்கள். அனைவரையும் அன்புடன் வழி நடத்துவீர்கள். நேர்மையான குணங்கள் உங்களிடம் இருக்கின்றது. அந்த குணங்கள் உங்களுடைய வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும். தொழிலில் உற்பத்தி விற்பனை விற்பனை சிறப்பாக இருக்கும். தாராள பணவரவு இருக்கும். பணத்தை சேமிக்க கூடிய எண்ணங்கள் இருக்கின்றது. மனைவி பாசத்துடன் நடந்துவீர்கள். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். இல்லத்தில் மழலை செல்வம் கேட்கக்கூடிய அம்சம் இருக்கிறது. குடும்பத்திலிருந்து சண்டைகள் எல்லாம் நீங்கிவிடும். மனதிற்குள் சந்தோஷம் ஏற்பட்டுவிடும். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு செயல்படுவீர்கள். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். புத்தி சாதுரியத்தால் பொருள் சேர்க்கை ஏற்படும். தாய்வழி உறவுகள் மூலம் உதவிகள் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும்.

கவலைப்படவேண்டாம். எதிர்பார்த்து செய்தி உங்களுக்கு வந்து சேரும். மேலிடத்திலிருந்து நல்லபடியாக எண்ணங்கள் உருவாகி பதவி உயர்வு சம்பள உயர்வு போன்ற விஷயங்களை நடக்க கூடும். அனைவரிடத்திலும் அன்பை வெளிப்படுத்துவீர்ர்கள். காதலில் உள்ளவர்களுக்கு எல்லாவிதமான நிலைமைகளும் சரியாகும். காதலில் உள்ள பிரச்சனைகள் தீர்ந்துவிடும். இல்லத்தில் பேசி சீக்கிரமாக திருமணத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். மாணவர்களுக்கு நினைத்தது நடக்கும் கல்வி மீது அக்கறை இருக்கும். கல்வியில் சாதிக்க கூடிய அமைப்பு இருக்கின்றது. இன்று முக்கியமான பணியினை மேற்கொள்ளும் போது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சனிக்கிழமை என்பதினால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்து விட்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: தென்மேற்கு                                                                                                              அதிர்ஷ்டமான எண்:   6 மற்றும் 9                                                                                                                            அதிர்ஷ்டமான நிறம்: பச்சை மற்றும் மஞ்சள்

Categories

Tech |