Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு….! எச்சரிக்கை வேண்டும்….! நிம்மதி இருக்கும்….!!

தனுசு ராசி அன்பர்களே.! எச்சரிக்கை வேண்டும்.

இன்று தோல்வியே வெற்றிக்கு முதல் படி என்பதால் தோல்வியை கண்டு நீங்கள் துவள வேண்டாம். தாயின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் கவனத்துடன் செயல்பட வேண்டும். உத்யோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் கொடுத்த வேலைகளை கவனமாக செய்து முடிக்க வேண்டும். அப்பொழுதுதான் பாராட்டுகள் கிடைக்கும். செயல் திறமை அதிகரிக்கும். செயலில் வேகம் கூடும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். அதிகப்படியான வருமானம் கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். குழந்தைகளிடம் அன்புடன் நடத்து கொள்ளுங்கள். வாக்குறுதிகள் கொடுக்க வேண்டாம்.

ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். மற்றவர்களுக்கு உதவி செய்யும் போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். காதலில் உள்ளவர்கள் மிகவும் பக்குவமாக இருக்க வேண்டும். காதல் கசப்பை ஏற்படுத்தும். மனதிற்குள் குழப்பத்தை ஏற்படுத்தும். மாணவர்கள் தடைகளைத் தகர்த்தெறிந்து தான் எதிலும் முன்னேறிச் செல்ல வேண்டிருக்கும். வார்த்தைகளில் கவனம் தேவை. பெற்றோர்களை மதித்து நடக்க வேண்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அப்படியே இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்களுக்கு வெற்றி வந்து சேரும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு                                                                                                                                    அதிர்ஷ்டமான எண்:   3 மற்றும் 5                                                                                                                    அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் மற்றும் நீலம்

Categories

Tech |