Categories
சினிமா

Thank you Thank you…. கல்யாணம் முடிஞ்ச கையோடு….. முதல் டுவீட் போட்ட புகழ்….. இணையத்தில் வைரல்….!!!!!

குக் வித் கோமாளி புகழ் அவரின் நீண்டநாள் காதலியான பென்ஸ் ரியாவை நேற்று முன்தினம் திருமணம் செய்து கொண்டார். இதன் காரணமாக புது மண தம்பதிகளான அவர்களுக்கு பலரும் திருமண வாழ்த்து தெரிவித்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் புகழ் அவரின் சமூகவலைதள பக்கமான டுவிட்டரில் திருமணம் தொடர்பாக முதல் முறையாக பதிவிட்டு இருக்கிறார்.

அவற்றில் “திரையுலக/ தொலைக்காட்சி நண்பர்கள், ஊடகநண்பர்கள், உறவினர்கள், நலன் விரும்பிகள் மற்றும் என் உயர்வுக்கு ஏணியாய் இருந்து உதவும் என் உயிர் ரசிகர் பெருமக்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்” என பதிவிட்டு இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறிவருகின்றனர்.

Categories

Tech |