தஞ்சை பெரிய கோவிலில் வரும் 5ஆம் தேதி குடமுழுக்கு நடைபெறுவதை முன்னிட்டு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தஞ்சை பெரிய கோவில் உலகப் புகழ்பெற்ற பெரிய கோவில் இந்த பெரிய கோவிலில் பிப்ரவரி ஐந்தாம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற இருக்கிறது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
இந்த நேரத்தில்குடமுழுக்கு போது அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க சிறப்பு யாகம் நடைபெற்றுவருகின்றது. அஷ்டபந்தனம் என்று சொல்லக்கூடிய 252 சிவலிங்கத்திற்கு பூஜை செய்யும் யாகத்தில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால் பொதுமக்கள் தாங்களும் அந்த பணியில் ஈடுபடுவதாக கூறி அந்த பூஜையில் ஈடுபட்டனர் மேலும் விழாவில் எந்த அசம்பாவிதமும் நடக்கக்கூடாது என்பதற்காக தஞ்சையில் புகழ்பெற்ற காளி கோவிலில் சிறப்பு யாகம் நடைபெற்றது.
பாதுகாப்பை மனதில் கொண்டு காவல் துறையினரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.