பெரியார் சிலை அவமதிப்புக்கும் பாஜகவுக்கும் தொடர்பு இல்லை, அண்ணாமலை பாஜகவுக்கு ஆதரவு அலை.
தமிழகத்தில் பாஜகவுக்கு ஆதரவான அலை உருவாகி வருவதாக அக்கட்சியின் துணைத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் சிவகிரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பெரியார் சிலை அவமதிப்பு நிகழ்வுக்கும் பாஜகவுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ளார்.