ICC கடந்த 8_ஆம் தேதி வெளியிட்ட டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான பந்து வீச்சளார் தரவரிசையில் ஆஸ்திரேலியா வீரர் பட் கம்மின்ஸ் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.
♥ பட் கம்மின்ஸ் ⇒ ஆஸ்திரேலியா ↔ புள்ளி 914 ♦ தரவரிசை 01
♥ ககிஸோ ரபாடா ⇒ சவுத் ஆப்ரிக்கா ↔ புள்ளி 851 ♦ தரவரிசை 02
♥ ஜூஸ்ப்ரிட் பும்ராஹ் ⇒ இந்தியா ↔ புள்ளி 835 ♦ தரவரிசை 03
♥ ஜேசன் ஹோல்டர் ⇒ வெஸ்ட் இண்டீஸ் ↔ புள்ளி 814 ♦ தரவரிசை 04
♥ வெர்னோன் பிளண்டர் ⇒ சவுத் ஆப்ரிக்கா ↔ புள்ளி 813 ♦ தரவரிசை 05
♥ ஜேம்ஸ் ஆண்டர்சன் ⇒ இங்கிலாந்து ↔ புள்ளி 806 ♦ தரவரிசை 06
♥ ட்ரெண்ட் பௌல்ட் ⇒ நியூஸிலாந்து ↔ புள்ளி 795 ♦ தரவரிசை 07
♥ ஜோஸ் ஹஸ்லேவுட் ⇒ ஆஸ்திரேலியா ↔ புள்ளி 774 ♦ தரவரிசை 08
♥ நீல் வாக்னர் ⇒ நியூஸிலாந்து ↔ புள்ளி 785 ♦ தரவரிசை 09
♥ கேமர் ரோச் ⇒ வெஸ்ட் இண்டியன்ஸ் ↔ புள்ளி 780 ♦ தரவரிசை 10
கடந்த 26_ஆம் தேதி ICC வெளியிட்ட இந்த பட்டியலில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜூஸ்ப்ரிட் பும்ராஹ் 7_ஆவது இடத்திலும் , ரவீந்திர ஜடேஜா 10_ஆவது இடத்திலும் இருந்தனர். இந்நிலையில் தற்போது ஜூஸ்ப்ரிட் பும்ராஹ் 3_ஆவது இடத்துக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.அதே நேரம் ரவீந்திர ஜடேஜா 764 பெற்று 12_ஆவது இடத்துக்கு சென்றுள்ளார்.