தர்பூசணி பழத்தின் விதைகளை தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து குடிப்பதனால் ஏற்படும் மருத்துவ நன்மைகள் பற்றிய தொகுப்பு
ஒரு கைப்பிடி அளவு தர்பூசணி விதையை ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு 15 நிமிடங்கள் நன்றாக கொதிக்கவைத்து வடிகட்டி டீ காபிக்கு பதிலாக குடித்து வரலாம்.
நன்மைகள்
- ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைத்து கட்டுக்குள் வைக்கும்.
- இதயத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்.
- தலைமுடியை வலிமையாக்கி அழகாக வைக்கும்.
- தலைமுடி உதிர்வதைத் தடுக்கும்.
- சருமத்தில் சுருக்கம் ஏற்படுவதையும் போக்கும்.
- உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
- ரத்த அழுத்தத்தை குறைக்கும்.
- நரம்பு மண்டலத்தை சீராக இயங்க வைக்கும்.