Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இதுவரை குடித்ததுண்டா…? கரம் மசாலா டீ….!!

காலை எழுந்ததும் டீ குடிப்பதை அனைவரும் கலக்கமாக வைத்திருப்பர். தினமும் ஒரே வகையான டீ குடிப்பது என்ன உள்ளது ? ஒரு மாறுதலுக்கு டீயிலும் மாறுதல் கொண்டு வரலாமே..

கரம் மசாலா டீ

தேவையான பொருட்கள்

பால்                                                 1 கப்

சர்க்கரை                                       தேவைக்கேற்ப

தேயிலை                                     1  தேக்கரண்டி

தண்ணீர்                                        1  கப்

கரம் மசாலா பொடி                 1/4 தேக்கரண்டி

செய்முறை

பாலை முதலில் தண்ணீர் ஊற்றி நன்றாக காய்ச்சிக் கொள்ளவும்.

பால் கொதித்து வருகையில் சர்க்கரை, தேயிலையை போட்டு மேலும் கொதிக்கவிடவும்.

பின்பு அதனை வடிகட்டி கரம் மசாலா பொடியை போட்டு கலக்கி குடிக்கவும்.

Categories

Tech |