Categories
சினிமா தமிழ் சினிமா

டாஸ்க்கில் கேபியை முரட்டுத்தனமாக தள்ளிவிட்ட பாலா… வெளியான அதிரடி அன்சீன் புரோமோ…!!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் அன்சீன் புரோமோவில் டாஸ்க்கின்போது கேபியை பாலா தள்ளி விடுகிறார் .

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் நடைபெறுகிறது. இதில் போட்டியாளர்கள் இறுதிச்சுற்றில் தகுதிபெற மிகத் தீவிரமாக டாஸ்கில் ஈடுபட்டு வருகின்றனர் . பிக் பாஸ் விஜய் தொலைக்காட்சியில் ஒரு மணி நேரம் மட்டும் ஒலிபரப்பாகிறது . இதனால்  விஜய் மியூசிக்கில் பிக் பாஸ் அன்சீன் எபிசோடுகளை போட்டு வருகின்றனர்.

அதில் இன்று வெளியாகியுள்ள புரோமோ வில் டாஸ்கின் போது பாலா முரட்டுத்தனமாக கேபியை தள்ளி விடுகிறார் . மற்ற போட்டியாளர்கள் பதறிப் போய் கேபியை தூக்கி விட அதைப் பற்றி கண்டுகொள்ளாமல் ‘மதுர குலுங்க குலுங்க’ பாட்டு பாடுகிறார் பாலா . இதை பார்த்த ரசிகர்கள் பாலாவின் இந்த முரட்டுத் தனமான செயலை ஏன் நிகழ்ச்சியில் போடாமல் அன்சீனில் போட்டு அவரை காப்பாற்றுகிறார்கள்? என கேள்வி எழுப்பி வருகின்றனர் .

Categories

Tech |