தனுசு ராசி அன்பர்களே …! இன்று பயணங்கள் மற்றும் செயல்பாடுகளில் தடை தாமதங்கள் ஏற்படலாம். வெற்றிக்கு வழி இல்லாத வகையில் வேதனைகளும் இருப்பவனே கண்டிப்பாக பொறுமை வேண்டும். இறை வழிபாட்டுடன் காரியங்களை செய்ய வேண்டும். குழந்தைகளுக்கு சிறு உடல் உபாதைகள் ஏற்படலாம் பார்த்துக் கொள்ளுங்கள். எல்லாவற்றிலும் ஒரு பயம் இருந்து கொண்டே இருக்கும். புதிய நபர்களின் நட்பு இருக்கும். வீடு வாகனம் தொடர்பான விஷயங்களில் கூடுதல் கவனம் வேண்டும்.
தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் மெத்தன போக்கே காணப்படும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் திட்டமிட்டபடி மேற்கொள்ள முடியாத நிலை இருக்கும். மற்றவரிடம் உரையாடும் பொழுது பொறுமை என்பது கண்டிப்பாக வேண்டும். மற்றவரிடம் தயவு செய்து பணத்தை மட்டும் கடனாக பெற வேண்டாம். என்று ஒரு நாள் கொஞ்சம் கடினமான இருக்கும். நீங்கள் அதற்கு ஏற்றார் போல் நடந்து கொள்ளுங்கள்.
அதேபோல் காதலர்கள் எந்த விதத்திலும் வாக்குவாதங்கள் மட்டும் செய்ய வேண்டாம். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மேலும் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எல் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்பை ஏற்படுத்தும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்.