Categories
இந்திய சினிமா சினிமா

WOW!… ஷாட் டிரஸ்ஸில் அசத்தலாக இருக்கும் தமன்னா…. இணையத்தை கலக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்….!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா . இவர் பாலிவுட் மற்றும் மராத்தி மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான பப்ளி பவுன்சர் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் நடிகை தமன்னா அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி தன்னுடைய சமூக வலை தளங்களில் புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களின் லைக்குகளை அள்ளுவார். அந்த வகையில் தற்போது ஷாட் டிரஸ்ஸில் போட்டோ சூட்  நடத்தி புகைப்படம் வெளியிட்டுள்ளார். மேலும் இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Tamannaah Bhatia (@tamannaahspeaks)

 

Categories

Tech |