Categories
இந்திய சினிமா சினிமா

அடுத்தடுத்து ஹாரர் படங்களில் தமன்னா…!!

 

Image result for டாப்சி,‘அனந்தோ பிரம்மா’

இந்நிலையில் அனந்தோ பிரம்மா படத்தை தமிழில் ரீமேக்காக தயாரிக்கவுள்ளனர். இந்த படத்தில் டாப்சி நடித்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு  தமன்னா நடிக்கவுள்ளார். தற்போது தமன்னாவுடன் இணைந்து நடிக்க உள்ளவர்களை தேர்வு செய்து வருகிறார்கள். விரைவில் இப்படம் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகம் என்று படக்குழு அறிவித்துள்ளது.

 

Categories

Tech |