ஃபேஸ்புக் பயன்படுத்துபவர்களின் தனிப்பட்ட தகவல்களை ஹேக்கர்கள் விற்பனை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது சைபர் கிரைமின் ஒரு பகுதியான சைபில் (CYBLE) வெளியிட்ட அறிக்கை ஒன்றில் ஃபேஸ்புக் உபயோகப்படுத்தும் 26 கோடியே 7 லட்சம் பயனர்களின் பெயர், மின்னஞ்சல் முகவரி, அலைபேசி எண், பிறந்த தேதி, முகநூல் கணக்கு போன்றவை ரூபாய் 41,500 க்கு விற்கப்பட்டது தெரியவந்துள்ளது. ஆனால் இவர்களது கடவுச்சொல்லை ஹேக்கர் விற்பனை செய்யவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது சைபில் (CYBLE). இதனை குறித்து கவலைப்பட வேண்டாம் என […]
