காணும் பொங்கல் நாளில் பார்வையாளர்களைக் கவர பலவிதமான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக வண்டலூர் பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியில் பூங்கா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா சிறந்தவொரு வனஉயிரன இனப்பெருக்க மையமாகத் திகழ்கிறது. பூங்கா நிர்வாகம் நல்ல வழிமுறைகள் மற்றும் சத்தான உணவுகள் அளிப்பதனால் பூங்காவில் விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பூங்காவில் இந்திய காட்டுமாடு ராகுல் – ரீமா என்ற இணை சமீபத்தில் ஒரு பெண் […]
