துலாம் ராசி அன்பர்களே..!! இன்று உதவி கிடைக்க கொஞ்சம் தாமதமாகலாம். குடும்ப உறுப்பினர் பாசத்துடன் நடந்து கொள்வார்கள். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற அதிகமாக பணிபுரிவீர்கள். பணவரவில் ஓரளவு முன்னேற்றம் இருக்கும். அதிகம் பயன் தராத பொருட்களை மட்டும் விலைக்கு வாங்க வேண்டாம். இன்று மாணவக் கண்மணிகள் சிறிது சிரத்தை எடுத்தால் பெரிய வெற்றி பெறலாம். ‘அனைத்திலும் நினைத்த மதிப்பெண் கிடைக்கும். வழக்கு விவகாரங்களில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். உடல்நலம் சிறப்பாக இருக்கும். பித்தம் மயக்கம் போன்ற […]
