ரிஷப ராசி அன்பர்களே…!! அந்தஸ்து உயரும் நாளாக இருக்கும். அடுத்தவர்களுக்காக எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்கும். எதிரிகள் இன்று உதிரிகள் ஆவார்கள். பயணங்கள் பலன் தரும். ஆதாயம் இன்று சிறப்பாக தான் இருக்கும். கடன்களை அடைக்க புதிய யுக்திகளை கையாளுவீர்கள். இன்று பிள்ளைகள் கல்விக்கான செலவு கூடும். இருந்தாலும் தேவையானவற்றை வாங்கி தருவீர்கள். அடுத்தவர்களின் பொறுப்புகளை ஏற்காமல் தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத செலவுகள் கொஞ்சம் இருக்கும். இன்று எந்த ஒரு விஷயத்தையும் கவனமாகவே மேற்கொள்ளுங்கள். வீண் விவாதங்களை […]
