மீனம் ராசி அன்பர்களே..!! இன்று நண்பர்கள் உங்களுக்கு தேவையான உதவிகளை செய்வார்கள். தொழில் வியாபாரம் செழித்து வளர கூடுதலாக மூலதனம் செய்வீர்கள். இழுவைப் பணம் வசூலாகும். பணியாளர்கள் சலுகை பெறுவார்கள். குடும்பத்தில் சுப நிகழ்வு உண்டாகும். இன்று மாணவர்களுக்கு படிப்பில் கொஞ்சம் மந்தநிலை ஏற்படும். கவலை வேண்டாம் உங்களுடைய முழு திறனையும் மேம்படுத்தி வெற்றியே பெறுவீர்கள். குழந்தைகள் நலன் சிறக்கும். குழந்தைகள் நன்றாக படிப்பார்கள். அவ்வப்போது நோய்கள் வந்து மருத்துவம் பார்க்கும் சூழ்நிலை இருக்கும். ஆகையால் உடல் […]
